Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore

Suyash Sharma, Narine and Chakaravarthy break 11-year-old record to create history in IPL 2023
Image Source: Google

சிஎஸ்கேவின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்த கேகேஆர்!

By Bharathi Kannan April 07, 2023 • 11:45 AM View: 379

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 9ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் டைர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் (3) மற்றும் மந்தீப் சிங்(0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் டேவிட் வில்லி. கேப்டன் நிதிஷ் ராணா ஒரு ரன்னுக்கு நடையை கட்ட, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 ரன்களுக்கு வெளியேறினார்.  அதன்பின்னர் ஆண்ட்ரே ரசல் முதல் பந்திலேயே டக் அவுட்டாக, 89 ரன்களுக்கே கேகேஆர் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

Related Cricket News on Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore